Header Ads

SHOULDER-STANDING DUMBBELL OVER HEAD PRESS (ஸ்டண்டிங் டம்பல் ஓவர் ஹெட் ப்ரெஸ்)

bodybuilding tamil


1.(A) STANDING DUMBBELL OVER HEAD PRESS  




1.(A) ஸ்டண்டிங் டம்பல் ஓவர் ஹெட் ப்ரெஸ்.

1. கால்களை தோள் அகலம் விரித்து நின்று கொண்டு இரண்டு கைகளில் டம்பல்-ஐ எடுத்து கொள்ளவும் பிறகு படம் 1-ல் உள்ளவாரு நிற்கவும். 

2.படம் 2-ல் உள்ளவாரு கை-ஐ உயர்த்த்வும் மீண்டும் படம் 1-ல் உள்ளவாரு பழய நிலைக்கு கொண்டு வரவும் அப்பொழுது முழு எடையையும் தோல்பட்டையில் உள்ளவாரு பார்த்துகொள்ளவும்.

3.கையை உயர்த்தி இறக்கும் பொழுது மெதுவாக இறக்கவும்.




  1. Standing with your feet shoulder width apart, take a dumbbell in each hand. Raise the dumbbells to head height, the elbows out and about 90 degrees. This will be your starting position.
  2. Maintaining strict technique with no leg drive or leaning back, extend through the elbow to raise the weights together directly above your head.
  3. Pause, and slowly return the weight to the starting position.



Theme images by follow777. Powered by Blogger.