SWISS BALL OBLIQUE TWIST
SWISS BALL OBLIQUE TWIST
பயிற்சி செய்யும் முறை:
கால்கள் 90 டிகிரி கோணத்தில் தரையில் அழுத்த்மாக ஊன்றியிருக்க முதுகு பந்தின் மீது படிந்திருக்க, கைகள் இரண்டையும் மார்புக்கு நேர்மேலே நீட்டி கொண்டு வலப்பக்கம் தரைக்கு இணைகோட்டில் வரும் வரை அப்பர்பாடியை ட்விஸ்ட் செய்யுங்கள். 2 வினாடி டைட் செய்து இதே போல இடப்பக்கம் திரும்பி செய்யுங்கள்.