Header Ads

SWISS BALL REVERSE LEG RAISES

SWISS BALL REVERSE LEG RAISES


பயிற்சி செய்யும் முறை:  
                                                     படத்தில் காட்டியுள்ளபடி உங்கள் உடலின் மையத்தை தாங்கி இருக்கும்படியும் முன்னங்கைகள் தகுந்த இடைவெளியில் தரையில் பதிந்திருக்கும் படியும் படுங்கள். கால் விரல்கள் அழுத்தமாக பதிந்திருக்க வேண்டும்.

கால்கள் இரண்டையும் ஒரு சேர முட்டிகல்ளை ஸ்டிஃப் ஆக வைத்தபடி மேல் நோக்கித் தூக்குங்கள். டாஃப் நிலையில் 2 வினாடிகள் நிறுத்தி டைட் செய்து திறும்பவும் கால்களை தரையில் ஊன்றுங்கள்.






Theme images by follow777. Powered by Blogger.