Header Ads

SWISS BALL HIP RAISES

SWISS BALL HIP RAISES

பயிற்சி செய்யும் முறை: 
                                                     பட்டக்ஸ் பந்துக்கு வெளியே சற்று கீழே இருக்கும்படியும் முதுகு பந்து மேல் படிந்திருக்கும் படியும் கால் முட்டிகள் 90 டிகிரி கோணத்தில் இருக்கும்படி உட்காருங்கள்.

இப்பொழுது முடிந்தவரை மேலே உயர்த்துங்கள். அப்பர் பாடியும் தொடையும் கிட்டத்தட்ட ஒரே நேர்கோட்டில் வரும் வரையில் பட்டக்சையும், இடுப்பையும் மேலே உயர்த்த வேண்டும். டாப் பொசிஷனில் 2 வினாடிகள் நிறுத்தி டைட் செய்து பென் ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.
Theme images by follow777. Powered by Blogger.