BACK HAND PUSHUPS
BACK HAND PUSHUPS
புஷ் அப்ஸ் பயிற்சியை பல விதங்களில் நீங்கள் செய்திருப்பீர்கள். ஆனால் இங்குள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள ’’புஷ் அப்ஸ்’’ பயிற்சியை நீங்கள் பார்த்திருக்கவோ செய்திருக்கவோ மாட்டீர்கள் என்பது மட்டும் நிச்சயம்.
இந்த பயிற்சியின் பெயர் BACK HAND PUSH UPS என்கிறார் BOB CONRAD. பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் TV ஹீரோவாக இருந்தவர் இந்த BOB CONRAD அதோடு இவர் ஒரு குத்துச்சண்டை வீரர் என்பது குறிப்பிடதக்கது. இவர் புல் அப்ஸ் பயிற்சியை இப்படித்தான்....
அதாவது இரு மணிக்கட்டு (WRIST) களையும் மடித்து உள்னோக்கிப் பார்க்கும் நிலையில் (படத்தை பார்கவும்) வைத்துக்கொண்டு செய்வாராம். ஒரே சமயத்தில் ச்செஸ்ட், ஷோல்டர், ட்ரைசெப்ஸ் இவற்றுடன் சேர்த்து WRIST-களும் பலமடையும் என்கிறார் CONRAD.
என்ன... ஆரம்பத்தில் மணிக்கட்டுகளில் வலிதான் பின்னியெடுக்கும் பழகபழக சரியாகிவிடும். முயற்சித்துப் பாருங்களேன்.