CORE STRENGHT
CORE STRENGTH
CORE STRENGTH என்றால் என்ன.........?
நம்முடைய அப்பர் லோயர் பாடியியும் இணைக்கும் பாலமாக இருப்பது நமது வயிறு(ABDOMEN) கீழ்முதுகு (LUMBAR MUSCLES) மற்ற இடுப்புத் தசைகள்(OBLIQUE MUSCLES) இந்த மூன்று தசைகள் பல குட்டி குட்டி தசை நார்களுடன் இணைந்து(MIDSECTION) எனப்படும் நமது உடலின் நடுப்பகுதியை செயல்பட வைக்கிறது.இந்த தசைகளும் பலமாக உறுதியக இருந்தால் தான் மொத்த உடம்பே ஸ்ட்ராங்காக செயல்பட முடியும் அதனால் தான் இந்த தசைகளை கோர் மஸில்ஸ் என்றும் அவற்றின் பலத்தை கோர் ஸ்ட்ரெங்த் என்றும் சொல்கிறோம்.