Header Ads

SWISS BALL CRUNCH

SWISS BALL CRUNCH








படத்தில் காட்டியுள்ளபடி முதுகு முழுமையாக பாலில் பதியும்படி படுங்கள் கைகளை தலைக்குப் பின்புறம் கழுத்தில் அழுதாதபடி வைத்துகொள்ளுங்கள் அப்பர் பாடியை முடிந்த வரை முண்ணோக்கி வளைத்த படி உயர்த்தி டாப் பொசிஷனில் 2 வினாடிகள் டைட்டாக வைத்திருந்து பின்னர் மெதுவாக ஆரம்ப நிலை நோக்கி பின்னால் கொண்டு செல்லுங்கள் கால்கள் மூட்டியருகே 90 டிகிரி கோணத்தில் பயிற்சி முழுக்க இருக்கட்டும்.











Theme images by follow777. Powered by Blogger.