Header Ads

SWISS BALL FROWARD ROLL


SWISS BALL FROWARD ROLL





ஸ்விஸ் பாலுக்கு முன்னால் படத்தில் காட்டியுள்ளபடி சில அடிகள் தள்ளி முட்டிகால் போட்டு உட்காரவும் கை விரல்களை பந்து போல சுருட்டிக்கொண்டு முன்னங் கைகளை பந்து மேல் வழுக்காமல் ஊன்றிக்கொள்ளுங்கள் .பயிற்சியின் போது ஆரம்பத்தில் கால் முட்டிகள் 90 டிகிரி டிகிரியில் மடிந்திருக்க(படத்தைப் பாருங்கள்) மெதுவாக உடலை முண்னோக்கி ரோல் செய்துகொண்டே போக வேண்டும். தொடைகளும் அப்பர் பாடியும் கிட்டத்தட்ட நேராக வரும் வரையில் பாடியை முன்னோக்கி ரோல் செய்யுங்கள். பிறகு மெதுவாக ஆரம்ப நிலைக்கு வாருங்கள்.

Theme images by follow777. Powered by Blogger.