Header Ads

BARBELL SHRUG

BARBELL SHRUG




பயிற்சி செய்யும் முறை:
                                                     நல்ல எடையுள்ல பார்பெல் ஒன்றை தோல்கள் அகல க்ரிப்பில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்து நில்லுங்கள். பயிற்சியின் ஆரம்பத்தில் பார்பெல் உங்கள் தொடைகளுக்கு முன்னால் கைகளின் முழு நீள்த்துக்கு தொங்கிக் கொண்டிருக்கும்.

இபோது கை முட்டிகளை மடிக்காமல் தோள்கள் இரண்டையும் நேர் கோட்டில் காதுகளை நோக்கி எவ்வளவு  முடியுமோ அவ்வளவு உயர்த்தி 2 வினாடி உங்கள் ட்ரெப்பீஸியஸ் டைட் செய்து பின்னர் அதே நேர்கோட்டில் தோள்களை கீழே இறக்குங்கள். உடம்பில் தோள்கள் மட்டுமே மேலும் கீழும் நகர வேண்டும்.
























Theme images by follow777. Powered by Blogger.