BENT OVER ROW
BENT OVER ROW
பயிற்சி செய்யும் முறை:
உங்களால் செய்யமுடியும் அளவிற்கு எடையுள்ள பார்பெல் ஒன்று உங்களுக்கு முன்னால் தறையில் இருக்க, இடுப்பிலிருந்து உடம்பை தரை நோக்கி பெண்ட் செய்து உங்கள் தோள் அகலத்தை விட சற்று அகலமாக பார்பெல்லை இருகைகளாலும் பற்றி மார்பும் வயிறும் சேருமிடம் நோக்கி இழுக்கவும்.
முதுகு ஆணி அடித்தாற் போல அசைய்யம்ல் ஒரே இடத்தில் பயிற்சி முழுக்க இருக்க வேண்டும். அடுத்து பார்பெல்லை கைகளின் முழு நீளத்திற்கு தரையை நோக்கி... ஆனால் தரையை தொடாமல் தொங்கவிட வேண்டும். முதுகை ஒட்டகம் போல வளைக்காமல் தட்டையாக வைப்பது அவசியம்.