சிட் அப்ஸ் (BENCH SIT UPS)
சிட் அப்ஸ் (BENCH SIT UPS)
பயிற்சி செய்யும் முறை:
சாய்வான கோணத்தில் உள்ள அப்டமன் போர்டில் மேல்முனையில் அமர்ந்து கொண்டு கால்களை தொங்கவிட்ட நிலையில் குஷன்போடில் வசதியாக மாட்டி கொள்ளவேண்டும். கைகள் இரண்டையும் கோர்த்துகொள்ள வேண்டும். இதுதான் பயிற்சியின் ஆரம்ப நிலை.....
இப்பொழுது அப்பர் பாடியை மெல்ல பின்னால் சாய்க்க வேண்டும்.
போர்டில் படும்படி போகக்கூடது . எனவே பாதிவரை மட்டும் சாய்ந்துவிட்டு உடனே ஆரம்ம்ப நிலைக்கு வந்துவிட வேண்டும்.
இப்படி மீண்டும் மீண்டும் 20-25 ரெப்ஸ் செய்ய வேண்டும். குறிப்பிட்ட ரெபடிஷன்களைச் செய்து முடிக்குன் வறை அப்டமனில் டென்ஷனை மெய்டெய்ன் செய்ய வேண்டும். இந்த் பயிற்சியை மூன்று செட்ஸ் செய்ய வேண்டும். பயிற்சியின் கடுமையை கூட்ட வேண்டும் என்று நினைத்தால் பலகையின் சாய்மானத்தை அதிக படுத்தி கொள்ளவேண்டும்.
அப்பர் அப்டமன் துண்டுகளை அட்ட கசமாக கொண்டு வரக்கூடிய பயிற்சி இது...