OVERHEAD CABLE CURL
OVERHEAD CABLE CURL
- To begin, set a weight that is comfortable on each side of the pulley machine. Note: Make sure that the amount of weight selected is the same on each side.
- Now adjust the height of the pulleys on each side and make sure that they are positioned at a height higher than that of your shoulders.
- Stand in the middle of both sides and use an underhand grip (palms facing towards the ceiling) to grab each handle. Your arms should be fully extended and parallel to the floor with your feet positioned shoulder width apart from each other. Your body should be evenly aligned the handles. This is the starting position.
- While exhaling, slowly squeeze the biceps on each side until your forearms and biceps touch.
- While inhaling, move your forearms back to the starting position. Note: Your entire body is stationary during this exercise except for the forearms.
- Repeat for the recommended amount of repetitions prescribed in your program.
Variations: This exercise can also be performed using one handle at a time.
பயிற்சி செய்யும் முறை:
ஹை புல்லி மெஷினின் இரண்டு பக்கமும் இரண்டு D-ஹேண்டில்களை இணைக்கவும். உங்கள் உள்ளங்கை மேலே பார்க்கும்படி ஹேண்டில்களை பிடித்துக் கொண்டு புல்லிகளுக்கு நடுவே சமதூரத்தில் உறுதியாக நிற்கவும். உங்கள் கைகள் முழுவதுமாக நீட்டிய நிலயில் அதே நேரத்தில் முழகை அருகே கொஞ்சமாக பெண்ட் ஆனபடி ஹேண்டில்களைப் பிடித்திருக்க வேண்டும்.பின் இரண்டு ஹேண்டில்களையும் உங்கள் தலைக்கு இரு பக்கங்களிலும் வரும் வகையில் முழங்கையை மடிப்பதன் மூலம் பைசெப்ஸ் தசைகளின் பலத்தால் இழுங்கள். முழுவதுமாக டைட் ஆன நிலையில் நிறுத்தி பின் மீண்டும் ஆரம்ப நிலைக்குச் செல்லுங்கள்.
உங்கள் பைசெப்ஸ் ருட்டீனின் கடைசிப் பயிற்சியாக இந்த பயிற்சி அமையட்டும்.